20வது திருத்தத்திற்கு ஆதரவாக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 08 பேர் வாக்களித்துள்ளனர். 20வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும், எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தவிர்த்து அவரது கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களான நசீர் அஹமட், பைசல் ஹாசிம், எச்.எம்.எம் ஹாரீஸ், எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி தேசியப்பட்டியல் உறுப்பினர் டயானா கமகே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் நஸீர் அஹமட், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஏ.ஏ.எஸ்.எம்.ரஹீம் ஆகியோர் ஏனையவர்களாவர்.
1) -
2) -
3) –
4) பைஸால் காஸீம்- முஸ்லிம் காங்கிரஸ்
5) எச்.எம்.எம். ஹாரிஸ் – முஸ்லிம் காங்கிரஸ்
6) எம்.எஸ். தௌபீக் -முஸ்லிம் காங்கிரஸ்
7) அரவிந்த குமார்- தமிழ் முற்போக்கு முன்னணி
8) இட்ஸாக் ரஹ்மான் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தவிர்த்து அவரது கட்சியின் 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனால் ஹக்கீம் இப்போது தனித்து விடப்பட்டுள்ளார்
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நசீர் அஹமட்
பைசல் ஹாசிம்
எச்எம்எம் ஹாரீஸ்
எம் எஸ் தௌபீக்
முஸ்லீம் தேசிய கூட்டணியின் ஏஏஎஸ்எம் ரஹீம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இசாக் ரஹ்மான்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரவிந்த குமார்
ஆகியோர் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்

Post a Comment