SriLankan-News இலங்கையின் மிக பெரிய மருந்து உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு! 10/02/2020 06:41:00 PM A+ A- Print Email இலங்கையின் மிக பெரிய மருந்து உற்பத்தி மற்றும் ஆய்வு நிலையம் ஹோமாகமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்காக 18.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment