Ads (728x90)

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தமன்னா தனது சமூகவலை தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 


இந்நிலையில் தற்போது தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

Post a Comment

Recent News

Recent Posts Widget