யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லுாரி உட்பட 11 தேசிய கல்வியற் கல்லுாரிகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றுவதற்கான பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
முதற்கட்டமாக வவுனியா தேசிய கல்வியற் கல்லுாரியிலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கல்லுாரியிலிருந்து வெளியேற்றப்படும் மாணவர்களை அவர்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு போய் சேர்க்கும் நடவடிக்கையினையும் இராணுவத்தினர் பொறுப்பேற்று மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment