Ads (728x90)


இன்று தொடக்கம் அரிசிக்கான உயர்ந்த பட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

சிவப்பு  மற்றும் வெள்ளை பச்சை அரிசி - 89 ரூபா

நாட்டு அரிசி - 92 ரூபா

சம்பா அரிசி - 94 ரூபா

சிவப்பு மற்றும் வெள்ளை சம்பா அரிசி - 94 ரூபா

ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget