Ads (728x90)


சாரதி அனுமதி பத்திரங்களை புதுப்பிப்பதற்கு மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

01/07/2020 தொடக்கம் 31/03/2021 வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதி பத்திரங்களை முடிவு திகதியில் இருந்து 03 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget