தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோய் பதார்த்தமான ´அப்லாடொக்சின்´ அடங்கியுள்ளமையால் மீள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
கட்டான ரிபைனரி தனியார் நிறுவனத்தால் நாட்டுக்கு கொண்டு வந்த 06 கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி செய்யப்படுவதாக சுங்க ஊடகப்பேச்சாளர் பிரதி சுங்க அத்தியட்சகர் சுதந்த சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment