Ads (728x90)

நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் ஒக்டோபர் 01 ஆம் திகதி அதிகாலை0 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான செயலணியின் சிறப்புக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வேகமாக பரவி வரும் கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு ஊரடங்கு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget