இதற்கான வேலைத்திட்டம் பாடசாலை மட்டத்திலும், பிரதேச சுகாதார பிரிவு மட்டத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் 15 - 19 வயதுக்கு இடைப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இதுவரையில் சுமார் 10,000 சிறார்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment