Ads (728x90)


வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவியேற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தொிவித்திருக்கின்றது.

இந்நிலையில் நாளை மறுதினம் புதன் கிழமை ஆளுநர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். 

Post a Comment

Recent News

Recent Posts Widget