குழு மோதல்கள் , தனிப்பட்ட தாக்குதல்கள் உள்ளிட்ட வன்முறை சம்பவங்களை சமூகத்தில் இருந்து முற்றாக அகற்றி பாதுகாப்பான சூழலை உருவாக்குவேன் என அவர் மேலும் தொிவித்துள்ளார்.
வடக்கில் வன்முறையற்ற சூழலை உருவாக்குவேன்-வடமாகாண ஆளுநர்
வடக்கில் வன்முறையற்ற சூழல் உருவாக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நேற்று இடம்பெற்ற திணைக்கள தலைவர்களுடனான சந்திப்பில் தொிவித்துள்ளார்.
Post a Comment