Ads (728x90)

கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையில் தொடருந்து சேவைகள் நாளை திங்கள் கிழமை தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது எனரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மாதாந்த பருவச்சீட்டு வைத்திருப்போருக்கு மாத்திரமே நாளை முதல் தொடருந்து போக்குவரத்தில் ஈடுபட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget