இவர்களுக்கு மாதாந்தம் 41,000 ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்று காரணமாக பட்டதாரிகளுக்கு வழங்கப்பட இருந்த தொழில் பயிற்சிக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment