Ads (728x90)

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் தமது கல்வி நடவடிக்கைகளை முழுமையாக அடுத்தவாரம் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது தரம் 1 - 5 மற்றும் 10, 11, 12, 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதற்கமைய தற்போது தரம் 6 - 9 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளே தற்போது ஆரம்பிக்கப்படவுள்ளன.



Post a Comment

Recent News

Recent Posts Widget