வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்ற எடுக்கும் இந்த முயற்சிக்கு எதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சி.சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, பிரதேசசபை தலைவர்கள் உட்பட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment