ஓய்வூதியத்திற்கான வயதெல்லை 65 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான சட்டமூலம் திருத்தங்களுடன் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரச சேவையில் ஓய்வுபெறும் வயதெல்லையை 65 வயது வரை நீடிப்பதாகவும், இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் நெருக்கடி ஏற்படாது எனவும் வரவு செலவு திட்ட உரையில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Post a Comment