Ads (728x90)

பொதுச்சேவை என்பது நாட்டுக்கு பாரிய சுமை என்பதை வௌிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் பொதுச்சேவைகளுக்காக பொதுமக்கள் நிதியை பயன்படுத்தப் போவதில்லை எனவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர்  நிதி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.




Post a Comment

Recent News

Recent Posts Widget