நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கள் முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகும் பட்சத்தில் செயற்படும் விதம் தொடர்பில் புதிய சுகாதார வழிகாட்டியில் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Post a Comment