சுவிற்சர்லாந்தின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் 96 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
இன்று 05 ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுவிற்சர்லாந்திலிருந்து பயணிகள் விமான சேவை சூரிச் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இடையே நேரடி விமானப் பயணங்களை மேற்கொள்ள உள்ளது.
Post a Comment