வடக்கு புகையிரத பாதையில் இன்றும், நாளையும் ஆறு நீண்ட தூர புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கல்கிசை மற்றும் காங்கேசன்துறை இடையே இரண்டு கடுகதி புகையிரத சேவைகளும், கல்கிசை மற்றும் காங்கேசன்துறை இடையே இரண்டு யாழ்தேவி புகையிரத சேவைகளும், கொழும்பு, கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையே இரண்டு நகர்சேர் கடுகதி புகையிரத சேவைகளும் நடைபெறவுள்ளன.
Post a Comment