அதன்படி நாளையுடன் முடிவடைய இருந்த விண்ணப்ப முடிவு திகதியானது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மேலும் 10 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பல்கலைக்கழக அனுமதியை இழந்த க.பொ.த உயர்தர மாணவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய மேற்படி தீர்மானமானது மேற்கொள்ளப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment