வைத்தியசாலைகள், மின் வழங்கல், முதியோர் இல்லங்கள், நோயாளர்கள் பராமரிப்பு மற்றும் சிகிச்சை ஆகியன தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து அவசிய தேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அதி விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment