SriLankan-News கொரோனா தடுப்பூசி பெறாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை! 2/05/2022 04:30:00 PM A+ A- Print Email முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடைவிதிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி தொடக்கம் இந்த விசேட வர்த்தமானி நடைமுறைக்குவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment