SriLankan-News மே மாதம் 02 ஆம் திகதி பொது விடுமுறை தினமாக அறிவிப்பு! 4/30/2022 05:04:00 AM A+ A- Print Email மே மாதம் 2 ஆம் திகதி திங்கள் கிழமை பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.மே 01 ஆம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச தொழிலாளர் தினம் இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை வருவதால் திங்கள் கிழமையை அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
Post a Comment