எதிர்வரும் வாரம் ஏப்ரல் 13ஆம் திகதி சிங்கள - தமிழ் புதுவருட தினத்திற்கு முன்தினம் விடுமுறை தினமாக இருப்பதோடு, ஏப்ரல் 14ஆம் திகதி வியாழக்கிழமை புது வருட தினமாகவும், ஏப்ரல் 15ஆம் திகதி விடுமுறை தினமான பெரிய வெள்ளிக்கிழமை இருப்பதன் காரணமாக, அவ்வாரத்தை அரசாங்க நிறுவனங்களுக்கான விடுமுறை தினமாக அறிவிக்கும் வகையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ஏப்ரல் 11, 12ஆம் திகதிளில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment