இன்று இந்த நடவடிக்கைக்கு சம்மதித்துள்ள தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை 1,000யும் தாண்டியுள்ளது. எனவே ராஜபக்ச அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் தயவு செய்து இதை புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறோம். அந்த நாற்காலிகளிலிருந்து வெளியேறுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment