இதன் பிரகாரம் 500 மில்லி கிராம் பரசிட்டமோல் (Paracetamol) மாத்திரை 4 ரூபா 46 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
75 மில்லிகிராம் அஸ்பிறின் (Aspirin) மாத்திரை 7 ரூபா 8 சதமாகவும், 100 மில்லிகிராம் Aspirin மாத்திரை 12 ரூபா 53 சதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோயாளர்கள் பயன்படுத்தும் Gliclazide மாத்திரை 26 ரூபா 73 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவற்றை தவிர Insulin, Amoxicillin, Salbutamol, Atorvastatin உட்பட 60 வகை மருந்துகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
Post a Comment