Ads (728x90)

 

திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

மீண்டும்  அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget