ஏப்ரல் மாதம் 30ம் திகதி தொடக்கம் பொது இடங்களுக்கு செல்வதற்கு மக்கள் தடுப்பூசி பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. இந்த வர்த்தமானி அறிவித்தலையே அரசாங்கம் மீளபெறும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயமில்லை: வர்த்தமானி மீளப்பெறப்பட்டது.
பொது இடங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசி பெற்றிருப்பதை கட்டாயமாக்கும் வகையில் வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் மீளப் பெற்றுள்ளது.
Post a Comment