நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இதன்படி வௌ்ளை மற்றும் சிவப்பு நாட்டரிசி ஒரு கிலோ கிராமின் விலை 220 ரூபாவாகவும், வௌ்ளை மற்றும் சிவப்பு சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 230 ரூபாவாகவும் மற்றும் கீரி சம்பா ஒரு கிலோ கிராமின் விலை 260 ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Post a Comment