நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியுள்ள நிலையில் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் வைத்து பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
தேசிய இடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் 15 பேர் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment