Ads (728x90)

நாடு முழுவதும் நகர்ப்புற பாடசாலைகள் ஜூலை 10 ஆம் திகதி வரை மூடப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஏனைய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஏற்கனவே நடைபெற்று வருவதை போல் அதன் அதிபர் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களின் விருப்பப்படி செயல்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி இரு வாரங்கள் நகர்ப்புற பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget