இதற்கமைய சிவப்பு மற்றும் வெள்ளை நாட்டரிசியின் உச்சபட்ச சில்லறை விலை 210 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றும் நாட்டரிசி 220 ரூபாவாகவும், சம்பா 230 ரூபாவாகவும், கீரி சம்பா 260 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலைகளை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment