Ads (728x90)

இலங்கை முகங்கொடுத்துள்ள வெளிநாட்டு செலாவணி நெருக்கடியால் நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவது மிகவும் சவால்மிக்க பணியாகவுள்ள நிலையில் அமைச்சரவையில் பின்வரும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பெற்றோலிய உற்பத்தி நாடுகளின் எண்ணெய்க் கம்பனிகளுடன் நீண்டகால ஒப்பந்தங்களை மேற்கொண்டு இலங்கைக்கான எரிபொருளை இறக்குமதி செய்தல், பகிர்ந்தளித்தல் மற்றும் விநியோகித்தலுக்காக குறித்த கம்பனிகளுக்கு எரிபொருள் இறக்குமதி விற்பனை சந்தைகளை திறந்து விடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது









பெற்றோலிய உற்பத்தி நாடுகளில் நிறுவப்பட்டிருக்கும் எண்ணெய் கம்பனிகளுடன் நீண்டகால ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது.


நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் விநியோகத்தில் 90% வீதமானவை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுவதுடன்,


எஞ்சிய 10% வீதமான விநியோகம் இந்திய ஒயில் கம்பனியால் மேற்கொள்ளப்படுகின்றது.



Post a Comment

Recent News

Recent Posts Widget