ஜூலை 13 ஆம் திகதி தான் ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்வதாக தனக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
கட்சி தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜிநாமா செய்ய இணக்கம் தெரிவித்துள்ளார்.
அமைதியாக ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்பதால், அவரது பதவி விலகலை 13 ஆம் திகதி புதன்கிழமை அறிவிப்பதாக நாட்டு மக்களுக்கு அறிவிக்குமாறு தனக்கு அறிவித்துள்ளதாகவும் சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment