SriLankan-News பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக வீடு தீக்கிரையானது! 7/10/2022 12:45:00 AM A+ A- Print Email கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக வீடு தீ வைத்துக் கொழுத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து குறித்த பகுதிக்கு தீயணைப்பு படையினர் வருகைத் தந்து தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment