அவர்கள் ராஜபக்சாக்களை காப்பாற்றும் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம். ரணிலுக்கு வாக்களித்து விட்டு ஊருக்கு வர வேண்டாம் என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரணிலுக்கு எதிராக கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்!
நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க கூடாது. அவர் பதவியை விட்டு விலக வேண்டும் என காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள், மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்களும் இணைந்து கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment