கடந்த இரு வாரங்களில் பாடசாலைகளில் மாணவர்களின் வருகையின் முன்னேற்றம் குறித்து சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் ஆராய்ந்த கல்வி அமைச்சின் அதிகாரிகள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சில் எரிபொருள் விநியோகம் குறித்த அறிவிப்புக்களை கவனத்தில் கொண்டு எதிர்வரும் வாரம் சகல பாடசாலைகளுக்கு விடுமுறை வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது
இவ்வாரத்தில் இடம்பெறாத பாடசாலை நாட்களை பாடசாலை விடுமுறை காலத்தில் ஈடுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வாரத்தில் பாடசாலை நேரம் இழக்கப்பட்டால், அடுத்த பாடசாலை விடுமுறை காலத்தில் ஈடுசெய்யப்படும் என்று கல்வி அமைச்சின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment