SriLankan-News மண்ணெண்ணெய் லீற்றரின் விலை 340 ரூபாவாக அதிகரித்தது! 8/22/2022 04:00:00 AM A+ A- Print Email 87 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 340 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.இந்த விலை அதிகரிப்பு இன்று தொடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
Post a Comment