பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சீனக் கப்பல் இன்று முதல் 07 நாட்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இக்கப்பலுக்கு ஏற்கனவே 11ஆம் திகதியில் இருந்து 17ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு வௌிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது.
இந்தியாவின் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.
Post a Comment