Ads (728x90)

காங்­கே­சன்­துறை – கொழும்புக்கு இடையிலான இரவு நேர ரயில் சேவையை நீண்ட காலத்தின் பின்னர் ஆரம்­பிக்க ரயில்வே திணைக்­க­ளம் திட்­ட­மிட்டுள்­ளது.

எதிர்­வ­ரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி கொழும்­பி­லி­ருந்து ஆரம்­பிக்­கப்­ப­டும் இச்சேவை ஓகஸ்ட் 11 ஆம் திகதி இரவு காங்­கே­சன்­து­றை­யி­லி­ருந்து மீள­வும் கொழும்­பை வந்தடையும் என்று ரயில்வே திணைக்­க­ளம் தெரிவித்துள்­ளது.

முன்­னர் இரவு தபால் சேவை­யாக நடத்­தப்­பட்ட இச்சேவை­யில் குளி­ரூட்­டப்­பட்ட பெட்­டி­களை இணைத்து வடக்­குக்­கான சேவை­யை ஆரம்­பிக்கவுள்­ள­தாக ரயில்வே திணைக்­க­ளம் மேலும் தெரி­வித்­துள்­ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget