இன்று முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 246 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2.3 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 99 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
Post a Comment