Ads (728x90)

நிதி உதவிகள், கடன்கள் மற்றும் சலுகைகளை அதிக அளவில் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடாக தரமிறக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடாக 2020 ஆம் ஆண்டு வகைப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக 2019 ஆம் ஆண்டில் உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





Post a Comment

Recent News

Recent Posts Widget