Ads (728x90)

இரட்டை பிரஜாவுரிமைக்கான கட்டணங்களில் டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய இரட்டை பிரஜாவுரிமைக்கான புதிய கட்டணம் 2,000 அமெரிக்க டொலர்களாகும்.

இரட்டை பிரஜாவுரிமையுடைய விண்ணப்பதாரரின் 22 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கான கட்டணம் 500 அமெரிக்க டொலர்களாகும்.

பிராஜாவுரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கான பிரதிகளை வழங்கும் கட்டணம் 2,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget