பரீட்சைப் பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பெற்றுக்கொள்ளலாம்.
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையானது கடந்த மே மாதம் 23 ஆம் திகதியிலிருந்து ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெற்றது. இப்பரீட்சைக்கு 5,18,245 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 4,07,785 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்.
Post a Comment