Ads (728x90)

எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பரீட்சை அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களின் வருகைப் பதிவுகளை கொண்ட முறைமை ஒன்று செயற்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Post a Comment

Recent News

Recent Posts Widget