Ads (728x90)

இன்று முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார்.

இதற்கமைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள் பின்வருமாறு அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

12.5kg: ரூ. 4,280 இலிருந்து ரூ. 4,360 ஆக ரூ. 80 இனாலும்,

5kg: ரூ. ரூ. 1,720 இலிருந்து ரூ. 1,750 ஆக ரூ. 30 இனாலும்,

2.3kg: ரூ. 800 இலிருந்து ரூ. 815 ஆக ரூ. 15 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget