பாடசாலை விடுமுறை மற்றும் "விலங்கினங்கள் எமது நண்பர்கள்” என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் மக்களுக்காக நடத்தப்படும் விசேட நிகழ்ச்சித் தொடருக்கு அமைவாக இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக செயற்பாட்டுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு!
சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிடுவதற்கு எதிர்வரும் 23, 24, 25 ஆம் திகதிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment