எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சலூடாக மாணவர்களுக்கு தேவையான தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் www.ugc.ac.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளத்திற்குள் பிரவேசித்து மாணவர்கள் தங்களை பதிவு செய்துகொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் 26ஆம் திகதி வரை பல்கலைக்கழகங்களுக்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment