Ads (728x90)

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 4,111 பேர் போட்டியிடவுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண தேர்தல் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இம்முறை யாழ்ப்பாண மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 15 சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன.



Post a Comment

Recent News

Recent Posts Widget